World Sea Day

img

உலக கடல் தினம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உலக கடல் தினம் சனியன்று நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக கடல்சார் உயர் ஆராய்ச்சியாளரும், ஒருங்கிணைப்பாளருமான வீரமணி தலைமையில் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம், சுற்றுலா விரும்பிகளிடம் ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு